Author Search

In Stock
  Ramanujar 1000 Part -06 (Sri Bhasyam 15 Vols)

Ramanujar 1000 Part -06 (Sri Bhasyam 15 Vols)

  • Publisher: Sri Vaishnava Sri
  • Book Code: SVS075
  • Availability: In Stock
  • Delivery Status: Delivered in 4 Business Days
  • Author Name: Sri Vaishnava Sri Krishnamachari,
  • Total Pages: 7500
  • Edition: First
  • Book Language: full Tamil little bit English
  • Available Book Formats: Printed Book
  • File Size: 1/8 (A5)
  • Year: 2014 to 2016
  • Publication Date: 2014-05-02
  • र.6,750.00
- OR -

Ramanujar 1000, an encyclopedia of Ramanujar in Tamil Part -1 by sri vaishnava sri swamin, inside of book Sri Bhasyam  8 Vols Tamil viyakkyamam 

Sri Ramanuja's Sree Bhashyam commentary in simplified Tamil ( style of writing can be followed by the common man), rendered by Sri Vaishnava Sri Krishnamachari .This is a part of Ramanusar 1000 series.

ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ ஆசிரியர் 2017 க்குள் ஸ்ரீ  இராமானுஜர் அருளிய

க்ரந்தங்களை வெளியீடு  செய்யவேண்டும் என்று திருவுள்ளத்தை நிறைவுசெய்யும் வகையில் வரும் எப்ரல் மாதம் 2016,ஸ்ரீபாஷ்யம் மற்றும் துணை நூல்களோடு நிறைவடைகிறது.

இதுவரையில் ஸ்ரீபாஷ்யம் அவதாரிகை மற்றும்  முதல் பாதம்  இறுதியாக கடந்த ஆண்டு வரை 8 பகுதிகளாக வந்துவிட்டது.

இப்போழுது எப்ரல் மாதம் வரவிருக்கும் பகுதிகள்

  1. பாகம் 6 பகுதி 9. ஸ்ரீபாஷ்யம் 2ஆம் அத்யாயம் முதல் பாதம் பக்கங்கள் =430

  2.  பாகம் 6 பகுதி 10. ஸ்ரீபாஷ்யம் 2ஆம் அத்யாயம் இரண்டாம் பாதம் பக்கங்கள் =372

  3. பாகம் 6 பகுதி 11. ஸ்ரீபாஷ்யம் 2ஆம் அத்யாயம் மூன்று & நான்காம் பாதம் பக்கங்கள் =410

  4. பாகம் 6 பகுதி 12. ஸ்ரீபாஷ்யம் 3ஆம் அத்யாயம் முதலிரண்டு பாதம் பக்கங்கள் =385

  5. பாகம் 6 பகுதி 13. ஸ்ரீபாஷ்யம் 3ஆம் அத்யாயம் மூன்றாம்  பாதம் பக்கங்கள் =524

  6. பாகம் 6 பகுதி 14. ஸ்ரீபாஷ்யம் 4ஆம் அத்யாயம்  நான்காம் பாதம் பக்கங்கள் =410

  7. ஸ்ரீபாஷ்யம் 4ஆம் அத்யாயம் 1,2,3, மற்றும் 4ஆம் பாதம் ஆகியவற்றிற்கான விரிவுரை பக்கங்கள் =470

மேலே உள்ள 15 பகுதிகளின் விலை Rs.6750/-. 



Write a review

Note: HTML is not translated!
    Bad           Good