Author Search

In Stock
Srirangam Koil Olugu Part06

Srirangam Koil Olugu Part06

  • Publisher: Sri Vaishnava Sri
  • Book Code: SVS016
  • Availability: In Stock
  • Delivery Status: Delivered in 4 Business Days
  • Author Name:
  • Total Pages: 960 (3 Vols)
  • Edition: First 29/03/2010
  • Book Language: Tamil
  • Available Book Formats: Printed Book
  • File Size: 1/8 Demy
  • Year: 2010-3-29
  • Publication Date: 2010-03-29
  • र.550.00
- OR -

 கோயிலொழுகு பகுதி-6, பாகம்-1இல், -பக்கங்கள் 172- கூரத்தாழ்வானின் ஆயிரமாவது அவதார ஆண்டை முன்னிட்டு, ஆழ்வானின் வாழ்வும் பணியும் என்ற தலைப்பில் ஆழ்வானின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப் பட்டுள்ளது. 

 கோயிலொழுகு பகுதி-6, பாகம்-2இல், -371 பக்கங்கள்- கூரத்தாழ்வான் சோழ அரசவையில் விஷ்ணு பரத்வத்தை நிலைநாட்டியதை விவரிக்கும் ‘கூரேச விஜயம்’ என்னும் நூலைப் பற்றிய விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. 

கோயிலொழுகு பகுதி-6, பாகம்-3இல், பக்கங்கள் 384- ஆழ்வான் அருளிச் செய்த ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், அதிமானுஷ ஸ்தவம், சுந்தரபாஹுஸ்தவம், வரதராஜ ஸ்தவம், மற்றும் ஸ்ரீஸ்தவம் ஆகிய 5 ஸ்தவங்களின் மூலமும், உரையும் இடம் பெற்றுள்ளன. 

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good