Author Search

In Stock
Srirangam Koil Olugu Part01

Srirangam Koil Olugu Part01

  • Publisher: Sri Vaishnava Sri
  • Book Code: SVS004
  • Availability: In Stock
  • Delivery Status: Delivered in 4 Business Days
  • Author Name:
  • Total Pages: 736
  • Edition: First 2005
  • Book Language: Tamil
  • Available Book Formats: Printed Book
  • File Size: 1/8 Demy
  • Year: 2007
  • Publication Date: 2007-05-21
  • र.700.00
- OR -

Koilozhugu is an Encyclopedia on Srirangam. It consists of 7 parts,18 Volumes .

கோயிலொழுகு பகுதி 1-பாகம் 1இல், -410 பக்கங்கள்-திருப்பாற்கடலில் தோன்றிய ஸ்ரீரங்க விமானத்தை ப்ரஹ்மா ஸத்ய லோகத்தில் ஆராதித்தது தொடங்கி, ஜகதாசார்யரான உடையவர் வைபவங்கள் ஈறாக விவரிக்கப்பட்டுள்ளன.

கோயிலொழுகு பகுதி 1-பாகம் 2இல்-265 பக்கங்கள். ஸ்ரீபராசரபட்டர் வைபவம் தொடங்கி, கி.பி. 1623ஆம் ஆண்டு மதுரை நாயக்க மன்னனாக முத்து வீரப்ப நாயக்கன் காலத்து நிகழ்வுகள் வரை பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good