

ஆஸ்திக பெருமக்களே ஓர் இனிய செய்தி, யாதனில் கடந்த பலவருடங்களாக கீழ்கண்ட நுல்கள் தொடரக வெளிவந்து அதுவே இப்பொது நுலாக இன்னும் 30 நாள் இடைவேளியில் வெளிஇடப்பொகின்றார் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ.இதற்க்கு முன்பதிவு இப்போது தொடங்கி வருகிற 15.09.2010 வரை நடைபெரும். இதனை ஆஸ்திக பெருமக்கள் இதனை பயன்படுத்திகொள்ளுமறு
பிராத்திக்கிறோம்.
01.பெருமாள் கோயில் கோயிலோழுகு 800 பக்கள்கள் கொன்ட இதன் விலை
ருபாய் 500/- காஞ்சி பெருமள் கோயிலில் இதுகாறும் வெளிவரத
கல்வெட்டுக்குறிப்புகள், நீதிமன்றத் தீர்ப்புகள்,தேவராஜப் பெருமாளுக்கும்,
ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி,
விழாக்களின் தொகுப்பு, இப்படிப்பட்ட நிகழ்வுகளின் தொகுத்து
வழங்கப்பட்டுள்ளது.
02.கங்காதேவின் மதுரா விஜயம் மிக விரிவான அளவில் மேற்கண்ட
இதழில் வெளிவராத பல குறிப்புகளுடன் வெளியீடு செய்யப்படவுள்ளது
இதில் மதுரா விஜயத்தில் உள்ள ஒன்பது காண்டங்கள் வரை உள்ள
ச்லோகத்திற்க்கு தெளிவன தமிழ் நடையுடன் கூடிய தொகுப்பு
இதன் மொத்த பக்கம் 240 இதன் விலை ருபாய் 200/-
03. ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ ஆசிரியர் எனது வாழ்கைப்பாதையின்
கடந்தகாலச்சுவடுகள் என்ற நூலும் வெளியிடுகிறார். இதில் தனது
சிறு பிராயத்தில் வாழ்க்கை, உத்தியோகதில் வாழ்க்கை, மற்றும்
எவ்வாறு ஆண்மிக நூலான ஆழ்வார் ஆச்சார்களின் க்ரந்தங்களின்
உள்ளதை ஆஸ்திக மக்களுக்கு எடுத்து கூற செய்த மாற்றம்,
மேலும் சில பல குறிப்புகள் கொண்ட இந்த நூல் விலை ருபாய் 800/-
மேற்கண்ட நூலுக்கு முன்பதிவினை கீழ்கண்ட முகவரில் அனுகவும்
பெருமாள் கோயில் கோயிலோழுகு விலை ரு.500/- courier
charge in t.n.50/-Rest of India 100/-
மதுரா விஜயம் விலை ரு.200 courier charge in t.n.50/-
Rest of India 75/-
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ ஆசிரியர் எனது வாழ்கைப்பாதையின்
கடந்தகாலச்சுவடுகள் விலை ரு.800 courier charge
in t.n.50/- Rest of India 100/-
Name in favour of : SRI VAISHNAVA SRI
( MO,DD, LOCAL CHEQUE )இவைகளில் ஒன்றினை
மேற்கண்ட முகவரில் அனுப்பிவைக்கவும் புத்தக விலையுடன்
கூரியர் விலையும் சேர்த்து அனுப்பவும்
OUR OFFICE ADDRESS:
SRI VAISHNAVA SRI
36/32 NAICK KAMAR STREET
WEST MAMBALAM
CHENNAI-33
CELL:09941793151/044-24715120
http://www.srivaishnavasrichennai.com
mail : info@srivaishnavasrichennai.com
|