Ganga Devi Maduraa Vijayam
- Publisher: Sri Vaishnava Sri
- Book Code: SVS036
- Availability: In Stock
- Delivery Status: Delivered in 4 Business Days
- Author Name:
- Total Pages: 260
- Edition: 2010
- Book Language: Tamil
- Available Book Formats: Printed Book
- File Size: 1/8 Demy
- Year: 2010
- Publication Date: 2010-09-02
- र.225.00
- OR -
Ganga Devi Maduraa Vijayam, srirangam Ula one part of ganga devi maduravijayam
: கங்காதேவி எழுதிய மதுரா விஜயம் என்பதை விரிவாக எழுதி ராணியையும் அவரது கண வரையும் தம் மானசீகக் கண்களில் வசீகரமாக வரும்படி எழுதி யுள்ளார். இதற்கு உதவிய டாக்டர் திருவேங்கடாசாரி அவர்களையும் நன்றியுடன் நினைக்கிறார். காவிரி நதி பாய்ந்தோடுமாப் போலே, யானை முகப்புப் பட்டயம் அணிந்து கம்பீரமாக புறப்பட்டு வருமாப்போலே இந்த வடமொழிக் காவியத்தை மொழி பெயர்த்தும், அவ்வளவு அழகாகவும், கம்பீர நடையிலும் படிப்பவர்க்குச் சட்டெனப் புரியும்படியும் எழுதியிருக்கிறார்