In Stock
In Stock
Srirangam Koil Olugu Part07

Srirangam Koil Olugu Part07

  • Brand: Sri Vaishnava Sri
  • Product Code: SVS017
  • Availability: In Stock
  • Author Name:
  • Total Pages: 1035
  • Edition: First ( 19-3-2011)
  • Book Language: Tamil
  • Available Book Formats: Printed Book
  • File Size: 1/8 Demy
  • Year: 2011
  • Publication Date: 2011-03-19
  • र.550.00
- OR -

பகுதி 7 பாகம்-1 இல் 733 பக்கங்கள்லில் - இராமானுசருக்குப் பிற்பட்ட ஆசார்யர்களான முதலியாண்டான், எம்பார், திருவரங்கத்தமுதனார், பிள்ளைஉறங்காவில்லி தாஸர், திருக்குருகைப்பிரான் பிள்ளான், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், சோமாசியாண்டான், நடாதூர் ஆழ்வான், அனந்தாழ்வான், வடுகநம்பி, கிடாம்பியாச்சான், எங்களாழ்வான், அரையர்கள், பராசரபட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, நிகமாந்த மஹாதேசிகன், பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், அழகியமணவாள ஜீயர், திருவாய்மொழிப்பிள்ளை, ஸ்ரீமணவாளமாமுனிகள் ஆகியோருடைய திருவரங்க எம்பெருமானைப் பற்றிய அனுபவமும், திருவரங்கத்தில் அவர்கள் பெற்ற அனுபவமும், விரிவாக இடம் பெற்றுள்ளன. 

பகுதி 7-பாகம்-2இல்,- 280 பக்கங்கள்- திருவரங்கம் கோயிலில் காணப்படும் கட்டிடக் கலை நுணுக்கங்களும், சுவரில் எழுதப்பட்ட சித்திரங்களைப் பற்றிய விரிவும் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் கோயில் கட்டிடக்கலையின் வளர்ச்சி, தமிழகக் கோபுரச் சிற்பங்கள், கோயில்களில் காணப்படும் பொதுவான அமைப்புகள், நாயக்கர் காலத்துக் கோயில்களின் சிறப் பியல்புகள், பல்வேறு வகைத் தூண்கள், அவற்றில் இடம் பெற்றிருக்கும் சிற்பங்கள், ஸ்ரீரங்கம் கோயில் நிர்மாண தத்வம், திருவரங்கம் கோயில் அமைப்பு, பல்வேறு மண்டபங்கள், ஸந்நிதிகள், கோபுரங்கள் ஆகியவை பற்றிய விரிவான குறிப்புகள், திருக்கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள திருக்கோயில்களைப் பற்றிய குறிப்புகள், திருவரங்கம் பெரிய கோயில் தெற்கு கலியுகராமன் கோபுரத்தின் நுழைவாயிலின் மேல்விதானம், ரங்கவிலாஸ் மண்டபம், திருக்குழலூதும்பிள்ளை ஸந்நிதி, தாயார் ஸந்நிதி உள்திருச்சுற்று, கத்யத்ரய மண்டபம், தாயார் ஸந்நிதி ஊஞ்சல் மண்டபம், தர்மவர்மா திருச்சுற்று என்று அழைக்கப் படும் திருவுண்ணாழி பிரதக்ஷிணம், உடையவர் ஸந்நிதி முகமண்டப மேல்விதானம் ஆகிய இடங்களில் காணப் படும் சுவர்ச் சித்திரங்களைப் பற்றிய விரிவான குறிப்புகள், இராமானுசர் திருவரங்கத்தைவிட்டு நீங்கிப் பல ஆண்டுகள் கர்னாடக தேசத்திற்குச் செல்ல நேரிட்டதற்கான கார ணங்கள், இராமானுசருக்கு எதிராகச் செயல்பட்ட க்ருமி கண்ட சோழன் என்பான் யார்? என்பதைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஆகியவை இந்த பாகத்தில் இடம் பெற்றுள்ளன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/srivais1/public_html/system/nitro/core/resources_fix_tool.php on line 143Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/srivais1/public_html/system/nitro/core/resources_fix_tool.php on line 146Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/srivais1/public_html/system/nitro/core/resources_fix_tool.php on line 194Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/srivais1/public_html/system/nitro/core/resources_fix_tool.php on line 217