About Us


அடியேன் ராமானுஜ தாஸன், 2000ம் ஆவது ஆண்டு ஐப்பசி திங்கள் மாமுனிகளின் திரு

அவதார நன்னாளில் ஆழ்வார், ஆசாரியர், கீழப்பனையூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத

ஸ்ரீ கஸ்தூரி ரெங்கநாதர் பெருமாள் அனுக்கிரஹத்துடன் ஸ்ரீ வைஷ்ணவ சம்பரதாய

புத்தகங்கள் விற்பனை செய்துவருகிறோம். இதில் நாலாயிர திவ்யபிரபந்தத்திற்கும்

ஆழ்வார்,ஆசாரியர் வைபவத்திற்கும்

01. ஸ்ரீ பரமகாருணிகராண ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானமும்

02. ஆழ்வார் அமுத நிலய புத்தகம்

03. ஸுதர்சனம் ஆசிரியர் ஸ்ரீ.உ.வே.கிருஷ்ணஸ்வாமி,

04. யதிராஜ பாதுகா ஆசிரியர்

05. ஸ்ரீ.உ.வே.வி.வி.ராமானுஜம் ஸ்வாமி,

06. காஞ்சி ஸ்ரீ.உ.வே.ப்ரதிவாதி பயங்கரம்  அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமி,

07.  இவர்களின் உரையுடன் ஆழ்வார் அமுதநிலைய  புத்தகங்களும்

மற்றும் இதர ஸ்ரீ வைஷ்ணவ சம்பரதாய புத்தகங்கள்,

திருமண் & ஸ்ரீசூர்ணம் ஆழ்வார்,ஆசாரியர், படங்கள் விற்பனை செய்துவருகிறோம்

We Please contact Rengaramanujam - 9941793151 for immediate assistance on further query/support