In Stock
In Stock
Srirangam Koil Olugu Part03

Srirangam Koil Olugu Part03

  • Brand: Sri Vaishnava Sri
  • Product Code: SVS013
  • Availability: In Stock
  • Author Name:
  • Total Pages: 1450
  • Edition: First 2007
  • Book Language: Tamil
  • Available Book Formats: Printed Book
  • File Size: 1/8 Demy
  • Year: 2007
  • Publication Date: 2007-04-01
  • र.2,000.00
- OR -

கோயிலொழுகு பகுதி 3-பாகம் 1இல், -726 பக்கங்கள்- கி.பி. 1803 தொடங்கி கி.பி. 2003ஆம்ஆண்டு வரை தம் உரிமை களை நிலைநாட்டிக் கொள்ளத் தென் கலையார்கள் நீதி மன்றத்தை அணுகிப் பெற்ற தீர்ப்புகள் முழு அளவில் இடம் பெற்றுள்ளன.

கோயிலொழுகு பகுதி 3-பாகம் 2இல்,-252 பக்கங்கள்- திருவரங்கம் பெரியகோயிலில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் ஈறாக நடைபெற்று வரும் பல்வேறு விழாக்களைப் பற்றிய செய்திகள் விவரிக்கப் பட்டுள்ளன.

கோயிலொழுகு பகுதி-3, பாகம் 3இல், 428 பக்கங்கள்- ஸ்ரீரங்கஸ்ரீயை வளர்த்த சான்றோர்களைப் பற்றிய குறிப்புகளும், அதன் பின்னிணைப்பாக ‘ஒழிபியல்’ என்ற தலைப்பில்  ‘திருவரங்கம் பெரியகோயிலைச் சார்ந்த பல துணுக்குச் செய்திகள்’ இடம் பெற்று உள்ளன. 

Koil Ozhugu – Part III ( 3 Volumes). This is the 3rd part in a series of 7 parts.

This book contains details of the various court cases pertaining to Srirangam temple over the years. It also contains the biography of the various personalities who were instrumental in shaping Srirangam as seen today.In addition a detailed writeup of all the festivals of Srirangam in a calendar year is also given in this book .

The entire Koilozhugu consists of 7 parts – 18 volumes

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/srivais1/public_html/system/nitro/core/resources_fix_tool.php on line 143Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/srivais1/public_html/system/nitro/core/resources_fix_tool.php on line 146Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/srivais1/public_html/system/nitro/core/resources_fix_tool.php on line 194Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/srivais1/public_html/system/nitro/core/resources_fix_tool.php on line 217