Srirangam Koil Olugu Part04
- Brand: Sri Vaishnava Sri
- Product Code: SVS014
- Availability: In Stock
- Author Name:
- Total Pages: 960
- Edition: First 2008
- Book Language: Tamil
- Available Book Formats: Printed Book
- File Size: 1/8 Demy
- Year: 2008
- Publication Date: 2008-03-01
- र.550.00
கோயிலொழுகு பகுதி-4, பாகம்-1இல், -94 பக்கங்கள்- ‘ஸ்ரீரங்கமாஹாத்மியம்’ புராணங்களில் கண்டுள்ளபடி கொடுக்கப்பட்டுள்ளது.
கோயிலொழுகு பகுதி-4, பாகம்-2இல், -பக்கங்கள் 64. ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனிப் பெருவிழாவைப் பற்றிய விரிவான செய்திகளுடன், அன்றையதினம் நடை பெறும் ப்ரணயகலகம் எனப்படும் மட்டையடி உத்ஸவத்தைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
கோயிலொழுகு பகுதி-4, பாகம்-3இல்,-320 பக்கங்கள்- நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் திருவரங்கம் தொடர்பான 247 பாசுரங்களுக்கான விளக்கம், பூர்வாசார்யர் களுடைய உரையையொட்டி தரப்பட்டுள்ளது.
கோயிலொழுகு பகுதி-4, பாகம்-4இல், - 424 பக்கங்கள்- திருவரங்கம் பெரியகோயிலில் காணப்படும் சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சாளர்கள் காலத்து கல்வெட்டுகள் பற்றிய விரிவான விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
Koilozhugu Part IV
This is the 4th Part in a Series of 7 Parts
It consists of 4 volumes
Volume 1 – Sriranga Mahathmiyam – Sathadhyayee,Dasadhyayee
Volume 2 – Panguni Uthiram ( Mattaiyadi) Festival
Volume 3 – Explanation for 247 Hymns pertaining to Srirangam sung by 11 Azhwars
Volume 4 – Srirangam Inscriptions ( 1st volume of 2 volumes)