Vara Vara Muni Vamsa Dipika
- Brand: Sri Vaishnava Sri Chennai
- Product Code: svsvara01
- Availability: In Stock
- Author Name: Vanamamalai TD Muralidharan,
- Total Pages: 114
- Edition: First Edition 2019
- Book Language: Tamil
- Available Book Formats: Printed Books
- File Size: double crown
- Year: 2019
- Publication Date: 2019-11-02
- र.170.00
ஸ்ரீயப்பதியாய், அவாப்த ஸமஸ்தாகாமநான, எம்பெருமான் ஸமஸ்த சேதனா வர்கத்தையும் உய்விப்பதற்காக, 4 வேதங்களையும், 2 இதிகாசங்களையும் 18 புராணங்களையும் அருளிச்செய்தும்,அதுவும் போராமையாலே தானே அவதாரம் எடுத்து தீர்த்தப்ரசாதித்தும் அதுவும் போராமையாலே ஆழ்வார்களையும், ஆசார்யர்களையும் ,அவதரிக்கச்செய்து ஸம்ஸார நிமக்கநர்கள் ஆன நம்போல்வரை உயர்பிற்பதற்காக பகு பாடுபடுகிறான். நடு நாயகமாக திகழ்வதும், அவருடைய புனர் அவதாரம் என்றே போற்றப்படும் ஸவாமி மணவாளமாமுனிகள்.இவர் இந்த நில உலகிலே வாழ்ந்து ஸ்ரீ கண்ணன் கீதை 18, அருளிச்செயல் 18 க்ரந்தஙக்ளை அருளிச்செய்தார், இவர் திருஅவதாரம் செய்யவில்லை என்றால் நம் தென்னாச்சாரியர் ஒரு ஜீயர் கிடைக்க வாயிப்பில்லை, ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ இவருடைய முன் மற்றும் பின் வரலாறு இவ ருக்கு பின் ஜீயர் நாயனார் வரலாறு இடைக்கபெற்று க்ரந்த லிபியுலிருந்து தமிழில் வரும் ஜீயர் திரு நஷ்த்திரத்தினத்தன்று ஐப்பசி மூலம் வெளியீடகிறது,
மாமுனிகள் பற்றி அவருடைய ஆசாரியர்கள் பற்றியும் ஜீயர் நாயனார் பற்றியும் குருப்பரம்பரையில் கிடைக்காத விஷையங்களை தெறிந்துகொள்ளளாம்,
முன்பதிவுக்கு
plz pay by UIP : 9941951340@UPI
Sri Vaishnava Sri®
044-2471520 / 9951793151 / 9941951340